புதுச்சேரி ஏனாம் பகுதியில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு… நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள  சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர்  நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, நாளை 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஏனாம் பகுதியில் முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.