அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா மேரிலான்ட் மாநிலம் ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இன்று காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம ஆசாமி கண்மூடித்தனமாக சுட்டான் இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆயிரம் பேர் இங்கு பணியாற்றி வரும் நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி