எடப்பாடி அரசை மிரட்டும் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள்…. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு

தமிழகத்தில் இந்து அமைப்பினரின் ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான  கருணாஸ், தணியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், அரசுக்கு எதிராக நேற்று சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில்  இன்று திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, தமிமுன் அன்சாரி அவர்களுடன் இணைந்து சபையின் நடுவில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் அவையில் இருந்து … Continue reading எடப்பாடி அரசை மிரட்டும் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள்…. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு