ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரதாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரிடம் 3 தீவிரவாதிகள் சிக்க, மூவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்த அவந்திபோராவை சேர்ந்த ஒருவரும் இந்த தேடுதல் வேட்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கார்ட்டூன் கேலரி