மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில்  கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

31     கடந்த 2002 போட்டியில் தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா 31-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது

32     கடந்த 2014 போட்டியில் மாற்று விளையாட்டு வீரர்கள் அதிகம் கோல் அடித்துள்ளனர்.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.