திருப்பதியில் செம்மர கட்டைகளுடன் 34 தமிழர்கள் கைது

--

திருப்பதி:

ஆந்திராவில் செம்மரம் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக தமிழர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.

இந்த வகையில் திருப்பதியை அடுத்த பாக்ராபேட்டையில் செம்மர கட்டைகளுடன் 34 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.