இன்று மேலும்386 பேர் பாதிப்பு: புதுச்சேரி முதல்வரின் உதவியாளருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமியின் உதவியாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு புதுச்சேரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.