‘சூரரைப் போற்று’ நாலு நிமிஷம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு ….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது.

பட ரிலீஸ் தாமதம் ஆனாலும் அவ்வப்போது அப்டேட் வரும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

அதன்படி சூரரைப் போற்று படத்தில் வரும் நாலு நிமிஷம் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.