உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 5 பேர் நியமனம்

டில்லி:

5 உயர்நீதி மன்றங்களுக்கு புதிதாக தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.