‘டெட்’ தேர்வுக்கு 5லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை:

சிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து வெளியிடப் பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், சுமார் 5 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க கடந்த 5ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீடிட்டித்து 12ம் தேதி வரை காவல அவகாசம்  நீட்டிக்கப்பட்டிருந்தது.அதையொட்டி, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த தேர்வுக்கு சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பங்கள் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி