தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா, மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 234 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று 3 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளான 537 பேரில் 3674 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 46 பேர் மும்பையில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 11,760
இன்று நேர்மறையான வழக்குகள்: 536
இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் : 4,406
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள்:  7,270
இதுவரை  இறப்புகள்: 81
சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மொத்தம்: 7,117
இன்று நேர்மறையான வழக்குகள்: 364
சென்னையில் செயலில் உள்ள வழக்குகள்: 5,460