விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மாலை 5 மணி நிலவரம்

சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்  புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் மாலை 5 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடை பெற்று வருகிறது.  வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 76.41  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குனேரி தொகுதியில்மாலை 5  மணி நிலவரப்படி 62.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி