Random image

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும்.

.

விளக்கம் 1

ச … செல்வம்

ர … கல்வி

வ … முக்தி

ண … பகை வெல்லல்

ப … கால ஜெயம்

வ … ஆரோக்கியம்

.

விளக்கம் 2

சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்

.

விளக்கம் 3

ச … மங்களம்

ர … ஒளி கொடை

வ … சாத்துவிகம்

ண … போர்

பவன் … உதித்தவன்

.

விளக்கம் 4

ச (கரம்) … உண்மை

ர (கரம்) … விஷய நீக்கம்

அ (வ) (கரம்) … நித்யதிருப்தி

ண (கரம்) … நிர்விடயமம்

ப (கரம்) … பாவநீக்கம்

வ (கரம்) … ஆன்ம இயற்கை குணம்

.

விளக்கம் 5

ச = லட்சுமி;

ர = கலை மகள்;

வ = போக மந்திரம்;

ந = சத்துரு நாசம்;

ப = மித்ரு செயம்;

வ = நோயற்ற வாழ்வு.

என ஒவ்வோர் எழுத்திற்கும் இவ்வாறு பொருள் கூறுவதும் உண்டு.

.

இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.