நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக போராடிய 64 பேருக்கு சிறை

நாகை:

நாகை மாவட்டம் நாகூரில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று மாலை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.