செம்மரம் கடத்தியாக ஆந்தராவில் 65 தமிழர்கள் கைது

திருப்பதி:

ந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும்  65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.