ஆட்சி முறை மற்றும் பொருளாதாரத் புத்தெழுச்சிக்கான 7 செயல் திட்டங்கள்! மக்கள் நீதி மய்யம் வெளியீடு…

சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆட்சி முறை மற்றும் பொருளாதாரத் புத்தெழுச்சிக்கான 7 செயல் திட்டங்கள் என்னென்ன என்பதை அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில்  அவர்  7 செயல் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதில்,  நேர்மையான துரித நிர்வாகம், மின்னனு இல்லங்கள்,  நவீன தற்சார்பு கிராமங்கள், பெண் சக்தி, பசுமைப்புரட்சி ப்ளஸ்,  சூழியல் சுகாதாரம், செழுமைக்கோடு உள்பட 7 திட்டங்களை அறிவித்து உள்ளார்.

You may have missed