77 கோடி லாபம் ஈட்டிய டிக்டாக்

டிக்டாக் பொழுதுபோக்கு நடப்பாண்டின் முதல் காலாண்டில் 11 மில்லியன் டாலர் (77 கோடி)  லாபம் ஈட்டியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் 66% வருமானம் சீனாவிற்கு வெளியே இருந்துதான் வருகிறது என்பது மிக முக்கியமானது, அது மட்டுமல்ல, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த வரும் 135% மிக அதிகமானதாகும்

சமீபத்தில் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் இந்த செயலி இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது

-செல்வமுரளி