பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: 9 பேர் கைது

பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்காரம் தொடர்பான வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர்கள் 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சிறுமியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தின் பேரிலும், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பேரிலும், 9 பேரை பிடித்த போலீசார், பொள்ளாச்சியில் காவல்நிலையத்தில் அவர்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை வலை வீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி