உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 5

மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

9.       இந்த போட்டிகளுக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ள 12 விளையாட்டு அரங்கங்களில் 9 அரங்கங்கள் இந்த போட்டிகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப் பட உள்ளன.

10     தற்போதுள்ள விளையாட்டு வீரர்களில் ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் முல்லர் உலகக் கோப்ப்பை பந்தயங்களில் 10 கோல் அடித்தவர் ஆவார்.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்