தஞ்சை:

டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 90 சதவீத நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் 5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. 2016-17ம் ஆண்டில் ல் 1.11 லட்சம் டன் நெல் உற்பத்தியானது

நாகை மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் 3.16 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இதே 2016-17ம் ஆண்டில் 16 ஆயிரத்து 235 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் 5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுது. 2016-17ம் ஆண்டில் 72 ஆயிரத்து 756 டன் உற்பத்தியாகியுள்ளது.

வறட்சி மற்றும் காவிரி நீரை கர்நாடகா தராத காரணத்தால் நெல் உற்பத்தி 90 சதவீதம் வரை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.