96 படம் ஜானுவா இது என வியக்கவைக்கும் மாடர்ன் லுக் புகைப்படம்…!

விஜய் சேதுபதி , த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றப் படம் ‘96’ 96’ படத்தில் பள்ளிப்பருவ த்ரிஷாவாக கௌரி கிஷான் என்ற பெண் நடித்திருந்தார்.

ஜானுவாக நடித்த கௌரி கிஷான் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘96’ படத்தில், பள்ளி சீருடையில் நடித்திருந்த ‘குட்டி’ ஜானுவின் தற்போதைய லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

கார்ட்டூன் கேலரி