யக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் ரோஜா. கடந்த 1992ம் ஆண்டு இப்படம் வெளியானது. அரவித்சாமி, மதுபாலா ஜோடியாக நடித்திருந்தனர். டைரக்டர் கே.பாலசந்தர் தயாரித்திருந்தார். இப்படம்மூலம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் 2ம் பாகம் இயக்க மணி ரத்னம் திட்டமிட்டிருக்கிறார்.


தற்போது பொன்னியின் செல்வன் இயக்கி வரும் மணிரத்னம் அப்படம் முடிந்த பிறகு ரோஜா 2ம் பாகம் இயக்க உள்ளாராம்.
ரோஜா 2ம் பாகத்தில் துல்கர் சல்மான் நடிக்க பேச்சு நடக்கிறது. ஏற்கனவே இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஒகே கண்மணி படத்தில் நடித்திருக்கிறார்.