விஜய் பட இயக்குனர் கோரோனாவிலிருந்து மீண்டார்.. மருத்துவமனை பில் கண்டு அதிர்ச்சி..

டிகர் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். இவர் நடிகை சதா நடித்த டார்ச்லைட் படத்தையும் இயக்கினார்.
மஜீத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டார்.

இதையடுத்து வட பழனி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்தார். குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனபோது மருத்துவ மனை 4 லட்சத்துக்கும் அதிகமான பணம் கட்ட வேண்டும் என்றது, ஆனால் அவ்வளவு பணம் கட்ட முடியாததால் மஜீத் அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு திரையுலகினர் உதவும்படி வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே,ராஜேஷ் மருத்துவ மனைக்கு பணத்தை செலுத்தி மஜீத்தை மருத்துவமனையிலிருந்து வெளியில் அழைத்து வந்தா