Random image

கழக மகளிர் அணி துணைச்செயலாளராக ஆ.அங்கயற்கண்ணி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: கழக மகளிர் அணி துணைச் செயலாளர் நியமனம்  செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டஉள்ளது.

திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள  அறிவிப்பில், “திமுக சட்டதிட்ட விதி 31-பிரிவு 3-ன்படி, திமுக மகளிர் அணி துணைச் செயலாளராக .அங்கயற்கண்ணி, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.