ரஷ்யாவில் நடந்த நிஜ ‘அறம்’: சிலிர்க்கவைக்கும் காட்சி (வீடியோ)

--

 

 

ஷ்யா:

ஷ்யாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரணடு வயது குழந்தை மீட்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அதை மீட்கும் காட்சி இடம் பெற்றது.   தற்போது ரஷ்யாவில் அதே போல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

குழந்தையை காப்பாற்ற வந்த காப்பாளர் குழுவினர் ஒல்லியான உடல் அமைப்புக் கொண்ட ஒரு 17 வயதுப் பெண்ணை அந்த அழ்துளைக் கிணற்றினுள் இறக்கி உள்ளனர்.  அந்தப் பெண் கிணற்றில் இறங்கி அந்த இரண்டு வயதுக் குழந்தையை மீட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் வீடியோ காட்சி இதோ

 

You may have missed