உத்தரபிரதேசத்தில் ‘யோகி மாம்பழம்’ அறிமுகம்

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் மாம்பழக் கண்காட்சி தொடங்கியத. இதில் நாடு முழுவதிலும் இருந்துர் 700 வகை மாம்பழங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் வகையில் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் விளையும் ஒரு மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது.