பிளஸ்-2 முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ் கிடைக்குமா? இஞ்சினியரிங் கிடைக்குமா? ஆர்ட்ஸ் படிக்கலாமா என்ற குழம்பி தவிக்கும் இளம்தலைமுறைகள் ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தலாம்.

ஆராய்ச்சி படிப்புக்கு பயன்படும் KVPY   போட்டி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.  இதுவரை அப்ளிகேஷன் போடாதவர்கள் உடனே அப்ளை செய்யுங்கள்.

அப்ளிகேஷன் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்டு 23. விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவேற்ற வேண்டும்.

இதற்கான அப்ளிகேஷன் பணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 என்றும், மற்றவர்களுக்கு ரூ.1000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆராயச்சி படிப்புக்கான KVPY நுழைவு தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் சற்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் மாதாந்திர உதவித்தொகையுடன்  IISc – Bangalore, IISER , University of Hyderabad ஆகிய தரமான கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

http://kvpy.iisc.ernet.in/main/applications.htm