டிக் டாக்கில் நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண்….!

திரையுலகில் நடிகை ஆவதற்கு தற்போதெல்லாம் பெரிய அளவிலான முயற்சிகள் எல்லாம் தேவையே இல்லை. டிக் டாக், மியூசிக்கலி போன்ற சமூக வலைதள பக்கங்களே போதும்.

அந்த வகையில் தற்போது அனைவரையும் தன பக்கம் திசை திருப்பியுள்ளது இளம்பெண் ஒருவரின் வீடியோ.

நயன்தாரா போலவே இருக்கும் அந்தப்பெண் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு அவரின் டயலாக்கு அசராது டிக்டக் செய்துள்ளார்.

https://vm.tiktok.com/J1MjMR9/

https://vm.tiktok.com/J1MSTmv/

https://vm.tiktok.com/J1MkBPd/

https://vm.tiktok.com/J1MrqNk/