ரயில் தாமதத்தால் நீட் எழுத முடியாத மாணவி

நெட்டிசன்:

சஞ்சீவ் சடகோபன் அவர்களின் ட்விட்டர் பதிவு:

கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஆஹியா இன்று நீட் தேர்வை எழுதவில்லை. அவர்கள் நேற்று ரெயிலில் புறப்பட்டனர்.சென்னைக்கு இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை வரவேண்டும். ஆனால் 9.40 மணிக்கு தான் ரெயில் வந்து சேர்ந்தது.  ஆகவே தேர்வ மையத்துக்கு தாமாகத்தான் ஆஹியாவால் செல்ல முடிந்தது.  ஆகவே  அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது யாருடைய தவறு?