பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ் “சாமி” வந்து ஆடிய வீடியோ!

நெட்டிசன்:

கோயில் விழா ஒன்றுக்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு கேட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு “சாமி” வந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு ஆடும் அவரை அடக்க, பக்தர்கள் படும்பாடு தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

https://youtu.be/VKnU0rpqVzE