ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டிய ஆடை டீசர்….!

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆடை .

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமலா பால் ஆடை இல்லாமல் நிர்வாணத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றதால் வந்த பரபரப்பு,

அந்த டீசர் 1 கோடி பார்வைகளை எட்டியுள்ளது . அடுத்து கடந்த வாரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அதுவும் 40 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

அடுத்த வாரம் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் தெலுங்கிலும் படத்தை ‘அம்மே’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி