செல்போன் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்! உச்ச நீதிமன்றம்

--

டில்லி,

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தவறான தகவல் கொடுத்து செல்போன் நிறுவனங்களிடம் இருந்து சிம் வாங்கப்பட்டு பல்வேறு விரும்பதகாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது சுப்ரீம்கோர்ட்டு.

இப்படியெல்லாம் தீர்பு வரும் என்று முன்பே ரிலையன்சுக்கு தெரியும்போல….

ஜியோ சிம் கொடுக்கப்படும்போதே  ஆதார் எண் கட்டாயம் என்று வாங்கிவிட்டார்கள்…