வாகனங்கள் வாங்கவும் ஆதார் அவசியம்!

ரும் ஏப்ரல் மாதம்  ஒன்றாம் தேதி முதல் புதிதாக இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றைக் கட்டாயம்  சமர்ப்பிக்க வேண்டும் என்றும்  இல்லாவிட்டால் ல் அந்த வாகனம் பதிவு செய்யப்படாது என்றும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது