‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான்…!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்து 2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், அனைத்து ரீமேக் உரிமையுமே சஷிகாந்திடம்தான் இருக்கிறது.

இந்தியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஆமிர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. புஷ்கர் – காயத்ரியே இப்படத்தை இந்தியில் இயக்கவுள்ளனர்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

கார்ட்டூன் கேலரி