பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் திங்கட்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் எனத் தாங்கள் நம்பும் ஆவணங்களை வெளியிட்டனர்.
இதனை வெளியிட்ட கையோடு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கெடு விதித்தனர்.
MODI DEGREE COMPARISON TIMES OF INDIA VS BJPஅஹமதாபாத் சமூகப் போராளி ரோஷன் ஷா கூறுகையில், ” மோடியின் இரண்டு எம்.ஏ. பட்டச் சான்றிதழ்களும் மோசமான போட்டாஷாப் முயற்சி என விளக்கம் அளித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவால் வெளியிடப்பட்ட மோடியின் எம்.ஏ. பட்டச் சான்றிதழில் குஜராத் பல்கலைக்கழகத்தின் அச்சு இல்லை.ஆனால் பாஜக வெளியிட்டுள்ள எம்.ஏ. சான்றிதழில் குஜராத் பல்கலைக்கழகத்தின் அச்சு நன்றாக தெரிகின்றது.
இது மோசமான அரைவேற்காடு போட்டாஷாப் முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.
 
 
 
 
 
 

MA DEGREE OF MODI
பொதுவாய், பட்ட சான்றிதழில் nineteen hundred and seventy eight என்று தான் எழுதுவார்கள். ஆனால், இந்த சான்றிதழ் தயாரித்தவர் ,தினமும் செக் புத்தகத்தில் எழுதுபவர் எனத் தோன்றுகிறது – கிருஷ்ண பிரசாத்

 
 
MODI DEGREE 1
modi suit fake
மோடியின் பட்ட சான்றிதழ் உண்மையெனில் damodar das என அச்சிடப்பட்ட அவரது சட்டை போலியானது என்று கிண்டலடித்துள்ளார் ஷிரிஷ் குண்டெர்.

MODI DEGREE SALMAN AAZMI
மொடியின் வலைப்பக்கத்தில் தான் எமெர்ஜென்சி சமயத்தில் தலைமறைவாய் இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிறகு எப்படி தேர்வெழுதினார் ? என்று வினவியுள்ளார் சல்மான் நிஜாமி.

modidegre fake 2