மேலாடையின்றி யோகா செய்யும் ஆஷ்கா கோரடியா…!
“நாகின்” தொலைக்காட்சி சீரியலில் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டிவி நடிகை ஆஷ்கா கோரடியா .
இவருக்கு இந்தி பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மேலும் பிரபலமானர்.
அவ்வப்போது இவர் சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் புகைப்படம் மூலம் அதிகமாகவே பேசப்படுகிறார்.
தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், மேலாடை இன்றி யோகா செய்யும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.