அப்துல் கலாம் பிறந்தநாள்: மோடி புகழாரம்!

--

புதுடெல்லி:

வ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் அப்துல்கலாம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

dr-apj-abdul-kalam-narendra-modi

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

modi-with-kalam