அபிஷேக் பச்சனின் ப்ரீத்(Breathe) 2 வெப் சீரிஸ் அமேசானில் ரிலீஸ்….!

அமிதாப் பச்சனின் மகன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள பிரீத் ( Breath ) வெப் சீரிஸ் இரண்டாவது பாகம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரீத் படத்தின் முதல் பாகத்தில் மாதவன் நடித்திருந்தார். அதில்,மகனுக்காக கொலை செய்யும் ரோல் செய்திருந்தார் . மிக பெரிய வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகம் ப்ரீத் இன் டு த சேடோஸ் என்ற பெயரில் உருவாகிறது.