ஸ்டார் கிரிக்கெட்:   கணக்கு விபரங்களை வெளியிட்டது நடிகர் சங்கம்

img_0078
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பலவித சர்ச்சைகள் கிளம்பின.

நடிகர் வாராகி என்பவர் இது குறித்து நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதியோதோடு  காவல்துறையிலும் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஸ்டார் கிரிக்கெட் போட்டிக்கான நிதி மேலாண்மை கணக்குகளை நடிகர் சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த விபரம்:

actors-union-trust-accounts-1