சிரஞ்சீவியின் ‘ஆச்சாரியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு….!

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆச்சாரியா’ .

சிரஞ்சீவின் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

நேற்று ஆகஸ்ட் 22) சிரஞ்சீவியின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிட்டது படக்குழு .