குஷ்பு வெளியிட்ட ’ஆக்‌ஷன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வந்த படத்துக்கு ’ஆக்‌ஷன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு . தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர்.

‘ஆக்‌ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள.இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி