நெட்ஃபிளிக்ஸில் நாளை வெளியாகிறது விக்ரம் பிரபுவின் ‘அசுர குரு’ …!

--

கடந்த மார்ச் மாதம் ராஜதீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘அசுர குரு’ .

ஆக்ஷன் கிரைம் கலந்த த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தை JSB என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மஹிமா நம்பியார், யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் கொரோனா காரணமாக சில நாட்கள் மட்டுமே திரையில் ஓடிய நிலையில் தற்போது இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.