என் பெயர் சொல்லி மோசடி.. அஜீத்குமார் திடீர் எச்சரிக்கை,,

என் பெயரை சொல்லியும். எனது மேலாளர் என்று சொல்லியும் சிலர் மோசடியில்  ஈடுபடுகின்றனர். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும். ஏதாவது அவர்களால் பாதகம் ஏற்பட்டால் தான் பொறுப்பு கிடையாது என்றும் அஜீத்குமார் சார்பில் அவரது வழக்க்றிஞர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: