முதல் பட இயக்குனரை எண்ணி ஆர்யா உருக்கம்..

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா. இவர் ’தாம் தூம்’ படத்தை இயக்கியபோது இறந்தார். முன்னதாக ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன். காதலன், இந்தியன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு உள்ளம்கேட்குமே. உன்னாலே உன்னாலே. படங்களை இயக்கினார்,


‘உள்ளம் கேட்குமெ படத்தில் தான் நடிகர் ஆர்யா அறிமுகம் ஆனார். ஜீவாவின் பிறந்த தினத்தில் அவரது படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆர்யா ’மிஸ் யூ’ என்று வருத்தமுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.