முககவசம், தொப்பி அணிந்து மெகா ஸ்டார் லாக்டவுன் வாக்கிங்..

கொரோனா காலத்தில் காலை வேளைகளில் வீட்டிலேயே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இந்த வயதிலும் தன்னை இளமையாக வும் ஃபிட்டாகவும் வைத்திருக்க தீவிர பயிற்சிகளில் அவர் ஈடுபடுகிறார்.


கொரோனா ஊரடங்கில் அவர் வீட்டிலி ருந்து வெளியில் அவசியமில்லாமல் வருவதில்லை. நேற்று அவர் தனது வீட்டிலிருந்து தனியாக நடைபயிற்சிக்கு கிளம்பிச்சென்றார். முககவசம் அணிந்து கொண்டு தொப்பை அணிந்து அடை யாளம் தெரியாதளவுக்கு அவர் இருந்தார்.
சிரஞ்சீவி தனது பெயரில் ஒரு அறக்கட்ட ளையை வைத்திருக்கிறார். அதன் மூலம் இரத்த வங்கி முகாம் நடத்தி இரத்தம் தேவைப்படும் ஏழைகளுக்கு உதவுகிறார். அவர் இப்போது தினசரி கூலித் தொழிலா ள ர்களுக்கும் மற்றும் வறுமையிலி ருக்கும் குழந்தைகள், வருமானமில்லாமல் தவிக்கும் இயக்குனர்களுக்காகவும் நிதி திரட்டு உதவி செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.