தனுஷ் ஒர்க் அவுட் வீடியோ வைரல்..

--

டிகர் தனுஷ் கைநிறைய படங்கள் வைத்தி ருக்கிறார். மாரி2, வட சென்னை, அசுரன். பட்டாஸ் என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆகின. தற்போது கர்ணன் படத்தில் நடிக்கிறார். ஜெகமே தந்திரம் படம் வெளிவர தயாராக உள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், மாரி 2 படப் பிடிப்பில் தனுஷ் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டிருக் கிறார். அது நெட்டில் வைரலாகி இருக்கிறது. இந்த சிக்ஸ்பேக் தோற்றத்தில் மாரி2 கிளைமாக்ஸ் காட்சியில் டொவினோ தாமஸ் உடன் அவர் நடித்த சண்டைக் காட்சி படமாக் கப்பட்டது. இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்டு செய்தார்.

You may have missed