ஜெயம் ரவி நடித்துவரும் ‘அடங்க மறு’ படத்தின் டீசர் வெளியானது

ஜெயம் ரவி நடித்து வரும் அடங்க மறு படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.  பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் ஜெயம் ரவி தற்போது அடங்க மறு என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 24 வது படமாகும்.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வெளியான  சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான “டிக் டிக் டிக்” படத்தை அடுத்து, ஜெயம் ரவி தற்போது கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் “அடங்க மறு” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்..  சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இது ஜெயம் ரவியின் 24-வது படமாக ஆகும்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் படக்குழு வெளியிட்டு உள்ளது.

டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=LablWjpJrLs