டிகர் சிவா நடித்துள்ள தமிழ்ப்படம்-2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே  ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை – என். கண்ணன்.

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மேற்கொண்ட தா்மயுத்தத்தை கலாய்த்து தமிழ்படம்2 தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே தவல்கள் வெளியாகி இருந்தது.

ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=vFWlCsjWFMw