நடிகர் சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்! முன்னாள் நீதிபதி சுதந்திரம், கே.என்.பாட்ஷா

சென்னை: நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டோர், அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகள்  சுதந்திரம், கே.என்.பாட்ஷா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.