நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  மருத்துவமனையில் அனுமதி

--

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0

குமரகம் பகுதியில், தனது உதவியாளர் நான்கு பேருடன் சந்திரசேகர் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, கார் விபத்தில் சந்திரசேகர் காயம் ஏற்பட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என்று அவரது உதவியாளர் விக்கி தெரிவித்துள்ளார்